திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

தங்கம் விலை அண்மைக்காலமாக தீடீர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி வரை தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், அடுத்த நாள் முதல் மீண்டும் லேசாக உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தூய தங்கம் 5114 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 40912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 71.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram