திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

இலங்கையில் நேற்று அதிகாலை படைக்கப்பட்ட சாதனை! குவியும் பாராட்டுக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் நேற்று அதிகாலை படைக்கப்பட்ட சாதனை! குவியும் பாராட்டுக்கள்

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் சாதனையொன்றை படைத்துள்ளனர்.

18 மாணவர்கள் ஒன்றிணைந்தே இந்த சாதனையைப்படைத்துள்ளனர்.

இதன்படி இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூனை விண்ணில் செலுத்தியுள்ளனர்.

தம்புள்ளை டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலய மைதானத்திலிருந்து இந்த பலூன் இன்று சனிக்கிழமை அதிகாலை செலுத்தப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட உபகரணங்களை வைத்து இந்த பலூனை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மாணவர்களின் சாதனைக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram