திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் இடம் பெற்ற பதற வைக்கும் சம்பவம்! எரித்து கொலை செய்யப்பட்ட தேரர்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் இடம் பெற்ற பதற வைக்கும் சம்பவம்! எரித்து கொலை செய்யப்பட்ட தேரர்

கொழும்பு – ஹன்வெல்ல, கொடிகந்த காட்டு பகுதியில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட உடுவில தர்மசிறி என்ற தேரர் (65-வயது) நேற்று (04.01.2021) இரவு கம்பஹா – கொடன்தெனியாவ மயானத்தில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் புதிய தேரர் ஒருவரின் பெற்றோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சம்வத்துடன் மேலும் பலருக்கு கொலையுடன் தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram