திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 6,718 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram