திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 49ஆயிரத்து 261 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram