திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்கு அனுமதி

பகிர: Facebook WhatsApp X Telegram
தனியார் கல்வி நிலையங்களை ஜூன் 29இல் ஆரம்பிக்கவே அனுமதி – முடிவை மாற்றியது அரசு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

எனினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்களை மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்காக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் விசேட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram