திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கிளிநொச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரமந்தனாறு மகாவித்தியால மாணவன் தற்கொலை சாந்தலிங்கம் டிலக்சன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

எனினும் மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், அவரின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram