திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 715 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram