வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்க ஈஸி டிப்ஸ் இதோ…பெண்களே உஷார்!!

பகிர: Facebook WhatsApp X Telegram

1. உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுங்கள். கேமரா இருந்தால் அழைப்பு செல்லாது.

2. உங்கள் மொபைல் போனில் வீடியோ வை ON செய்து அந்த அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள்.பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால்கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

3. உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுத்து பேசி கொண்டு அறைக்குள் நுழைந்ததும் அந்த அழைப்பு நின்றாலோ, இடையூறாக ஒலி வந்தாலோ கேமரா இருப்பதாக அர்த்தம்.

தற்போதைய காலகட்டத்தில்ஆண்கள் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்