திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

தென்னிலங்கையை உலுக்கிய கொலை சம்பவத்தால் பெரும் அச்சத்தில் அப்பகுதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
தென்னிலங்கையை உலுக்கிய கொலை சம்பவத்தால் பெரும் அச்சத்தில் அப்பகுதி!

தென்னிலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹவ, நெத்திபலகம என்ற பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அறியமுடிகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram