திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் அவசரமாக மூடப்படும் முன்னனி விற்பனை நிறுவனம் ஒன்று!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் அவசரமாக மூடப்படும் முன்னனி விற்பனை நிறுவனம் ஒன்று!

இலங்கையிலுள்ள முன்னனி விற்பனை நிலையமான பிரட்டோக் (BreadTalk) விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பிரட்டோக் விற்பனை நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சந்தை வீழ்ச்சி காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram