ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Breaking

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து – 14 பேர் பலி – 31 பேர் படுகாயம் (PHOTOS)

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து – 14 பேர் பலி – 31 பேர் படுகாயம் (PHOTOS)

பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram