ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

இலங்கையில் மேலும் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram