சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Srilanka

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் மக்களிற்கு விசேட அறிவித்தல்

பகிர: Facebook WhatsApp X Telegram
இரவு தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாகக் கூறப்படும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்க உள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி ராதிகா சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினால் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram