வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
Srilanka

வெளியான மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு விஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram