வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking
World

ரூ 262 கோடி பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் திணறும் கனடாவில் வாழும் பெண்

பகிர: Facebook WhatsApp X Telegram
ரூ 262 கோடி பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் திணறும் கனடாவில் வாழும் பெண்

கனடாவில் லொட்டரியில் விழுந்த பெரிய பரிசால் சகிதா நாரயண் பெரும் செல்வந்தராக மாறியுள்ளார்.

எட்மண்டனை சேர்ந்த சகிதாவுக்கு லொட்டோ 6/49ல் $16,511,291.40 (ரூ 2,62,71,56,223.45) பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சகிதா கூறுகையில், நான் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

பரிசு விழுந்தது மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என கூறியுள்ளார்.

பரிசு பணத்தை வைத்து என்ன செய்வது என்றே தெரியாமல் திணறுகிறார் சகிதா.

ஆனால் சில யோசனைகளும் அவரிடம் உள்ளது, என் கனவு சமையலறையை வீட்டில் அமைக்க வேண்டும்.

தன் இளைய மகளுக்கு கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தான் அது என கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram