புதன், நவம்பர் 18, 2026
Breaking
Srilanka

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
பட்டதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram