ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
செய்திகள்

நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்

பகிர: Facebook WhatsApp X Telegram
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்

அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது.

விளம்பரம்

தந்தை மரணம்
இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்துள்ளார்.

விளம்பரம்

ஆம், அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 84.

இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்