சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கையில் முட்டை விலை குறித்து வெளியான முக்கிய தகவல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அநியாயமான முறையில் வியாபாரம் நடைபெறுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

சில வேளைகளில் முட்டை விலை 60 ரூபாவுக்கு மேல் உயர்ந்து வருகிறது.

முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவுக்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram