சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கையில் தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்க விலையில் தொடர் வீழ்ச்சி..! – இன்றைய தங்க விலை விபரம்

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கத்தின் விலை 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram