சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

லொறியொன்று கவிழ்ந்து விபத்து; பிக்கு உட்பட 12 பேர் காயம்

பகிர: Facebook WhatsApp X Telegram
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண் உயிரிழப்பு

லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram