சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கை நகைப் பிரியர்களுக்கு வெளியான தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் தங்கம் விலை கடும் சரிவு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய தினத்துக்கான (08.11.2023) தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க விலை நிலவரம்

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,880 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,980 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram