புதன், நவம்பர் 25, 2026
Breaking
செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம்: அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

பகிர: Facebook WhatsApp X Telegram
எரிபொருள் விலை திருத்தம்: அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று (29) நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கயைம, லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை எனவும் கூறப்படுகினறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram