சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில் மாற்றம்

பகிர: Facebook WhatsApp X Telegram
சர்வதேச சந்தையில் சீனியின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram