ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
World

சிகரெட் புகைத்த பெண் – உடல் கருகி உயிரிழப்பு!!

பகிர: Facebook WhatsApp X Telegram
சிகரெட் புகைத்த பெண் – உடல் கருகி உயிரிழப்பு!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பெண்ணொருவர், இலத்திரனியல் சிகரெட் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

அவரது படுக்கை அறையில் வைத்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் உடல், 80 சதவீதம் கருகியிருந்தது என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி, குறித்த பெண்ணின் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தமை * சடலப் பரிசோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகரெட் புகைக்கும் போது, அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழக்க நேரிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்