திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் விபத்து

பகிர: Facebook WhatsApp X Telegram
பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் விபத்து

நேற்று பி.ப 3 மணியளவில் பரந்தன் பூநகரியூடாக யாழ் செல்லும் பாதையில் குடமுறுட்டி பாலத்திற்கு அருகாமையில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து விபத்தில் காயமடைந்த சாரதி பூநகரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..

இந்தப் பாதை வாகனநெரிசல் குறைவு எனக்கருதி பலர் வாகனம் செலுத்தி அதிகமான உயிர் இழப்புக்கள் இடம்பெறுகின்றன

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்