திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி பிரதமர் ரணில்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி பிரதமர் ரணில்!

பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.

2018ஆம் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நடிகையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியாகியதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்