திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

இன்றைய ராசிபலன்

798 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 19, 2018 பக்கம் 55
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 19-11-2018

மேஷம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும்,…

செய்திகள்

இன்றைய ராசிபலன் 18-11-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 17-11-2018

மேஷம்: உற்சாகமான நாள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகப் பணியின்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 16-11-2018

மேஷம்: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.…

இன்றைய ராசிபலன்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்!!

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சகாவான அ.வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்யபோவதாக கண்ணீர்விட்டு அழும் இரண்டு பிள்ளைகளின் தாய்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேக…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 15-11-2018

மேஷம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 14-11-2018

மேஷம்: உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 13-11-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 12-11-2018

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப் புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11-11-2018

மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். கணவன் – மனைவிக்கி டையே சிறு…