கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட துயரம்!இளம் மருத்துவர் பரிதாபமாக பலி!
கிழக்கு மாகாணத்தில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை கிழக்கில்...
தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திடீரென தாழிறங்கிய நிலம்! பொலிஸாரின் அறிவிப்பு
பம்பலப்பிட்டி டிக்மன் சந்தியிலிருந்து ஹெவலொக் வீதிக்கு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று (02) பிற்பகல் குறித்த வீதி திடீரென தாழிறங்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
டொக்டர் லெஸ்ட ஜேம்ஸ்...
முல்லைத்தீவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
இத்தகவலை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்...
கிளிநொச்சியில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் வெளியிட்ட மற்றுமொரு காணொளி!
கிளிநொச்சியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் அண்மையில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மற்றுமொரு காணொளியை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அண்மையில் கிளிநொச்சியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததோடு, குறித்த நபர் தற்கொலை...
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட தம்பதிகளின் சடலங்கள்!
நாவின்ன,தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மற்றும் மனைவியின் சடலங்களேஇவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள்கடந்த 5 நாட்களுக்கு...
46 பயணிகளுடன் யாழில் இருந்து பயணித்த பேருந்தின் சாரதி இரவில் நாவற்குழியில் சிக்கினார்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார்,...
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சீனப்பிரஜை உயிரிழப்பு!
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்த குறித்த நபர் சீனப்பிரஜையாக இருந்தாலும்...
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்...
கோரோனா வைரஸ் இலங்கையில்… கண்டுபிடிக்கப்பட்டார் மற்றுமொரு நபர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாம் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் இவர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், தற்போது கொழும்பு ஐ.டி.எச்...
கொரோனா வைரைஸ்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்...