சஹ்ரானின் வீட்டுக்குச் சென்ற ரிஷாத்தின் அமைச்சு வாகனங்கள்!
“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டுவேன். அதற்கான ஆதாரங்கள் கைவசம் இருக்கின்றன”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ எம்.பி. சூளுரைத்துள்ளார்.
நேற்று -05- நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில்...
மக்கள் பதை.. பதைக்கும் நேரத்தில்! முக்கிய முஸ்லிம் அரசியல் வாதியின் வீடியோ சிக்கியது..
நேற்றைய தினம் இலங்கை மீண்டும் ஒரு பரபரப்பையடைந்திருந்தது. சமீப காலமாக இலங்கை நாடு பல்வேறு அரசியல் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன....
மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்! நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்த ரிசாட்
என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்.
ஆனால் என்னை வைத்து என் சமூகத்தை பழி வாங்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற...
சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்றை அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.
அதற்கு முன்னதாக இலங்கை புலனாய்வு துறைக்கு ஆதரவாக விசாரணை ஆய்வுகளில்...
பதவி துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கூறியது என்ன?
விசாரணைகளுக்கு அமைச்சுப் பதவிகள் தடையாக இருக்குமென கருதினால் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிலைமைகளை உணர்ந்து சுயாதீனமாக முடிவெடுங்கள்.
உங்களின் தீர்மானத்தில் எனது தலையீடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக பதவிகளிலிருந்து விலகினர்
அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும் அறிவிப்பை.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய...
வீடு சென்றார் ஹிஸ்புல்லா! ரிசாத்தின் பதவியை பறிக்க ஜனாதிபதி உத்தரவு
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய ஹிஸ்புல்லா...
முடிவை அறிவித்தார் ஹிஸ்புல்லா! ரிசாத் தொடர்பில் ரணிலுக்கு மைத்திரி கடுமையான உத்தரவு
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகமான (nethnews.lk) தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட...
சஹரான் – ஹிஸ்புல்லாவின் முக்கிய காணொளி ஞானசார தேரரிடம் சிக்கியது
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொளியொன்று தன்னிடமுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே...
ஹிஸ்புல்லா முஸ்லிம் அல்ல? வெடித்தது புதுப் புரளி…
இலங்கையை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள். எவருமே எதிர்பாராத நேரத்தில் நடந்த இத் தாக்குதல்களால் நிலைகுலைந்தது இலங்கை.
இத் தாக்குதல்களின் பின்னர் பல்வேறு தேடுதல்கள், கைதுகள், விசாரணைகள் என்று பாதுகாப்பு தரப்பினர்...