உலக வங்கி இலங்கையிடம் முன்வைத்த கோரிக்கை
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹெடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளதாக...
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற நடவடிக்கை
அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழக மாணவி
ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23...
பொலிஸார் என அறிமுகம் செய்து வீட்டினுள் புகுந்து கொள்ளை இட்டு சென்ற கும்பல்
பதுளையில் வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இச்...
பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு – யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தினர் குற்றச்சாட்டு
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம்...
நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபர்
ஹொரணை பிரதேசத்தில் நபரொருவர் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு அந் நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகன்...
குழந்தை இன்மையால் பூஜை நடத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பொலன்னறுவையில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளள்ளது.
பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் 23 வயதுடைய டி.ஜி டில்மி...
இலங்கையில் தொடரும் பரபரப்பு: மேலுமொரு பாடசாலை மாணவி மாயம்!
அம்பாறை மாவட்டம் - கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில், பாடசாலை பதிவேட்டில் அவரது பெயர்...
இளைய சகோதரனால் மூத்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்
பொலன்னறுவையில் நபரொருவரை அவரது இளைய சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து நேற்று இரவே இக் கொலை சம்பவம் இடம்...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
அதாவது நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை இன்று அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக...