Breaking

யாழ் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; பெண்களே அவதானம்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகரின் மத்தியில் உள்ள...

அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கம்! நள்ளிரவு முதல் விலைகளும் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்) பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இற்ககுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று...

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் திருகோணமலையில் கைது

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட...

3 வாள்களுடன் இளைஞன் ஒருவர் திருநெல்வேலியில் கைது

வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. “அந்த...

இலங்கையில் தற்போது பரவும் புதிய வகை கொரோனா! ஆபத்து என வைத்தியர்கள் எச்சரிக்கை

தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸின் வகை இலகுவாக மற்றவர்களுக்கு பரவ கூடியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே அதன் பரவல் மிக வேகமாக காணப்பட கூடும் என அமைச்சின் ஊடக பேச்சாளர்...

யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண்...

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அரசின் இறுதி அறிவிப்பு

2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை...

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று! பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்

கம்பஹா - திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் இலக்காகிய நிலையில், அவரது 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

இலங்கையில் மற்றும் ஒரு பகுதியிலும் சற்றுமுன்னர் ஊரடங்கு அமுல்!

மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். முன்னதாக கம்பஹா...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஒக்டோபர் 5ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக இரண்டாம் தவணை விடுமுறை வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும்...