Jaffna

யாழ்ப்பாணம்

சம்பளத் திகதி பின்னகரும் என்பதால் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் சதி !

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது.இதனிடையே தமக்கான...

யாழில் குண்டுகள் மீட்ப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 ஆஆ மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸா தெரிவித்தனார்.குறித்த குண்டுகளுடன் அவற்றுக்கு பயன்படுத்தப்படும், இரண்டு ப்யூஸ்களும்...

வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு! தலைகுணியும் யாழ். மக்கள்!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உதவி செய்துள்ளார்.அநாதரவாக கைவிப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி...

யாழ் நாவற்குழியில் வாகன விபத்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ் நாவற்குரி பூநகரி வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று...

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த பிரதேச செயலர்!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாரடைப்பால் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.இவருக்கு கடமை நேரத்தில் மாரடைப்பு வந்துள்ளதால் இவரை தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில்...

இன்று யாழ்ப்பாணம் சுதந்திர நாடு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு...

வடக்கின் முக்கிய போர்! அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்…

கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட...

யாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா!

நடிகர் ஆர்யா தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண்...

யாழ் சாவகச்சேரி நகர சபையின் தலைவராக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்

ஆகில இலங்கை மக்கள் காங்கிரசினர் முன்னிலை ஆசனங்களை பெற்றிருந்த யாழ் சாவகச்சேரி நகர சபையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவு செய்யும்...

பங்குனித்திங்களுக்கு சென்றுகொட்டிருந்த பெண் மரணம் .

பங்குனித்திங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொட்டிருந்த பெண் ஒருவர் வீதியில் சறுக்கிவிளுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று...