Jaffna

யாழ்ப்பாணம்

இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக...

மைத்திரி யாழிற்கு விஜயம்!

யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில் நுட்ப மையத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சம்பிரதாய பூர்வமாக திறந்து...

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது.இளம் தம்பதியினர் தமது சிறு...

மாணவியின் உயிரை பறித்த கொடூர நோய்!! சோகமயமானது குடாநாடு..

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் கொடூரமான நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் பிரியங்கா நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.கருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட சிவநேசன் பிரியங்கா நீண்டகாலமாக...

யாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றதுயாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த...

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து ஸ்தலத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் ன்இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்விபத்து இரவு சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப்...

யாழில் O/L மாணவிகளின் திருவிளையாடல்

வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் கூடிப்பேசி நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.யாழ்ப்பாணம் வலி....

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறு கிலோ 1800 கேரள கஞ்சா (வீடியோ)

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறு கிலோ 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்எனினும் தற்போது இந்தநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

யாழ் வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளின் தற்போதைய நிலை

யாழ் வலிகாமம் கல்வி வலயத்தில் புதிதாக மக்கள் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளின் தற்போதைய நிலைமை,தேவைகள் குறித்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்...

அழிவில் வடக்கின் முக்கிய மாவட்டம்!

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் வறட்சி காரணமாக 12,034.25 ஏக்கர் நெல் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...