Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ...

யாழ் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளர் பரிதாப பலி

யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில்...

காரைநகர் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்; ஊழியர்கள் 8 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால்

காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை. சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய...

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – கடுமையாக எச்சரிக்கை செய்த தேரர்

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாக்கி ஊடகவியலாளர் சந்திப்பை...

சிறைக்கைதி உட்பட யாழில் அறுவருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ். சிறைச்சாலைக்...

யாழில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற...

யாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்

யாழ்.நகருக்குள் கஸ்த்தூரியார் வீதியில் உள்ள வீடென்றின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. பிரபலக பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குறித்த வீட்டிற்குள் இரவு 11.45 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில்...

காவலூரில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

யாழில் சோகம்; மகனின் தாக்குதலில் பலியான தந்தை

யாழ்.புத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் புத்தூர் - சிறுப்பிட்டி நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார். இந்நிலையில்...

யாழ்.அரியாலையில் போதைப் பொருளுடன் சிக்கிய நபர்

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு 38 வயதான நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து சுமார்...