Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி! அம்பலமாகிய தகவல்கள்

யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி செய்தமை தொடர்பிலும் அதனால் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு...

வடக்கில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியானது

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். குடாநாட்டின் பல...

வடக்கில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியானது

உயர்அழுத்த மற்றும்தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பர பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (15) சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை...

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட உத்தரவு!

வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். அத்துடன், உரிய போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும்...

யாழ் தெல்லிப்பளையில் கோர விபத்து! மூவர் வைத்தியசாலையில்

விளான்-தெல்லிப்பளை வீதியில் இன்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்...

பட்டப்பகலில் வீடுடைத்துத் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு – பருத்தித்துறையில் சம்பவம்

பருத்தித்துறை வியாபாரி மூலையில் பட்டப்பகலில் வீடுடைத்து 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் குடியிருப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நேற்று...

வடக்கின் பல பாகங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டும் இடங்கள் உள்ளே..

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டும் என்று இலங்கை மின்சாரம் சபை...

சுதந்தி கட்சி சார்பாக அமைச்சராக போகும் 03 பேர்…. அங்கயனுக்கு ?

இன்று (12) பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவைக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பிக்கள் 03 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய எம்பிக்கள் இவ்வாறு உள்ளடங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா...

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள்...

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுளள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்...