Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் அச்சுவேலியில் பெண் ஒருவர் கைது – பெண் செய்த மோசமான செயல்..

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று காலை ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை...

திங்கள் பாடசாலைகள் ஆரம்பம்..! எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை? நேர ஒழுங்குகள் என்ன? கல்வியமைச்சு அறிவிப்பு..

நாடளாவியரீதியில் நாளை மறுதினம் திங்கள் கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம், மற்றும் ஒழுங்குகள் குறித்த முழுமையான தகவல்களை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்...

யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு...

யாழ் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ் (வயது 23 ) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். காதல் தோல்வியே...

அடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 10ஆம் நாளான இன்று மாலை மஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி மாலை 5 மணிக்கு மஞ்சத்தில்...

கோப்பாய் பொலிஸாரின் அட்டூழியம் தொடர்கிறது; இளைஞனை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் – காயத்திற்கு உள்ளான இளைஞனை இரண்டு மணி...

இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி...

யாழில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! அதிரவைக்கும் காரணம்

வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி வீதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆர்த்தியன் (வயது-17) என்ற மாணவனே...

யாழில் உயர் அதிகாரிகளின் கபடத்தனம் அம்பலம்!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டமையாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் உள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ்.மாநகர...

யானையின் தாக்குதலுக்குள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு...

யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம்...