Jaffna

யாழ்ப்பாணம்

அராசாங்க அறிவுறுத்தலை உதாசீனம் செய்து யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

இன்றுகாலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத...

யாழ். மாவட்டத்தில் தாவடி கிராமம் தனியாக முடக்கம்

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு...

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்...

யாழ்ப்பாணத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்! ஒருவரக்கு உறுதியானது

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களுக்கு...

யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்

யாழ்ப்பாணம் - அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது. அதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு...

கொரோனா வைரஸ் தாக்கம்! வடமாகாண எல்லைகளை மூடுங்கள்

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற...

யாழில் கொரோனா அச்சம்! மரண வீட்டில் கிராம அலுவலரினால் விதிக்கப்பட்ட தடைகள்!!

உலக நாடுகளை அச்சுறுத்தி பல உயிர்களை காவு கொண்ட கொரோனா தொடர்பான அச்ச நிலை யாழ்ப்பாண மக்களையும் பீடித்துக் கொண்டுள்ளது. அந்தவகையில் குறித்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு இருப்பதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட தடையுத்தரவுகளைப்...

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்! வைத்தியர்கள் எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்குள்ள மக்கள் பொறுப்பற்ற வகையில் அலட்சியமாக செயற்படுகின்றனர். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக...

யாழில் இடம்பெற்ற துயரம் – வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளிய யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியைச் சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி(வயது 25) என்ற இளம்...

நல்லூரானின் பிரதான வாயிலில் இரும்புக் கதவு

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கோரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை...