Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ்...

யாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்!! தாதி­யர்­கள் தலைதெறிக்க ஓடிய..

மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திய பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்து தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர், மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளு­ட­னும் பொலி­ஸார் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத்­தால் தெரி­விக்­கப்­பட்­டது. சுன்­னா­கம்...

ஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. ...

யாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய...

யாழில் பற்றியெரியும் பாரிய குப்பை மேடு: வேடிக்கை பார்த்த தீயணைப்புப் படை!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பிற்பகல்-05 மணியளவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்து வருவதாக தனியார் ஊடகம் ஒன்று குறித்த தகவலை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப்...

சிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதன் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம்...

யாழில் இல்லத்தரசிகளுக்கு இரவு நேரங்களில் வருகிறது ஆப்பு! என்ன செய்யப்போகிறார்கள்?

யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளை இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் நடைமுக்கு வந்தால்...

யாழில் தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபர்! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்...

யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விரைவில் வரவுள்ள பிரமாண்ட திட்டம்!

யாழ். குடாநாட்டின் நீர்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இது யாழ்ப்பாண மக்களுக்கு...

யாழ். மாநகர சபைக்குள் அமளி

நாடுதழுவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘கம்பெரலிய’ துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக, யாழ். மாநகர சபைக்குள் கடும் வாக்குவாதம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபை அமர்வு...