Jaffna

யாழ்ப்பாணம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி கோர விபத்து!!

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன், மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு...

வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை...

பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மை!

பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மையை அழித்துவிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது குழந்தை போல் பேசி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள...

தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – ஒருவர் கைது- ஐவர் தப்பியோட்டம்- பொலிஸார் சுற்றிவளைப்பு!!

பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போது ஆறு கைதிகள் நேற்றுத்...

விலை உயர்வு, வரிச்சுமைக்கு எதிராக- யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அர­சால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­ வ­ரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றுக்கு எதி­ராக   யாழ்ப்­பா­ணப் பேருந்து நிலை­யத்துக்கு முன்­பாக கண்டன ஆர்ப்பாட்டம்  தற்போது  நடைபெற்று வருகிறது. புதிய ஜன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்­சி­...

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம்...

ஹெரோ­யி­னு­டன் ஒரு­வர் – கொக்­கு­வி­லில் சிக்­கி­னார்!!

ஹெரோ­யின் போதைப் பொருளை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கொக்­கு­வி­லில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சுன்­னா­கம் பொலி­ஸார் அவரை 80 மில்­லி­கி­ராம் ஹெரோ­யி­னு­டன் கைது செய்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்தே இந்­தக்...

வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!!

வடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச்...

ஆலயத் திரு­வி­ழா­வில்- 12 பவுண் நகை கொள்ளை!!

வவு­னி­யா­வில் உள்ள ஆல­யம் ஒன்­றின் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்ட பக்­தர்­க­ளின் சுமார் 12 பவுண் தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வம் ஒன்று நேற்று நடந்­துள்ளது. அன்­ன­தா­னத்­தில் கலந்து கொண்­ட­ போதே நகை­களை இழந்­தமை...

யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்?

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார்...