Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை: சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது

வவுனியா, தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த...

வவுனியாவில் கோரவிபத்து- 8 வயதுச் சிறுவன் உயிரிழப்பு- – 8 மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு முச்சக்கரவண்டி...

வடக்கில் இருந்து வெளியேறப்போகும் மக்கள்!! அச்சத்தில் யாழ்ப்பாணம்

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. முகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­டு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட நேரங்­க­ளில் நடத்­திச் சென்­றுள்­ள­தா­கப் பொலிஸார்­ தெரி­வித்­த­னர். வாள்­வெட்­டுக்...

கோத்தாவிடம் சித்தார்த்தன் அன்று கூறியது என்ன? கூட்டமைப்புடன் சேர்ந்ததற்கான காரணம் இதுவாம்!!

எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார்.ஆயுதங் கள் களையப்பட்டதையடுத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...

வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்- படகுக்குத் தீ வைத்த விசமிகள்!!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.கடல் தொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில்...

மின்கம்பத்தை மோதிய- மின்சார சபை வாகனம்!!

இலங்கை மின்சார சபையினரின் திருத்தப்பணி வாகனம், மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் மீராகேணி, மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு...

ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்.

ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் - புது வீதியில்...

விடுதலைப் புலிகளின் காலத்தில் இது இருக்கவில்லை: மீண்டும் அதிரடி

விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருட்களிகளின் பாவனை இருக்காத போதிலும் தற்போது அதன் பாவனை அதிகரித்துள்ளதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருளின் பாவனை இருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சீனித் தம்பி...

ஈழத்து இளைஞரின் வியக்கும் தொழில் இது தான்

யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன் என்பவர் 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார்.மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ...

கிளிநொச்சியில் 5 நாட்களாக காணாமல் போன இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

கிளிநொச்சியில் சிறு குளம் ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத்...