சி.வி.விக்னேஸ்வரன், விஜயகலாவிற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் தேரர்!
வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் வெளியிடும் கருத்துகளை நோக்கும் போது, சில கோரிக்கைகள் நியாயமானதாக தென்படுகின்றது என்று அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்...
செம்மணி புதைகுழி விவகாரம் -பொலிஸார் ஒத்துழைப்பில்லை -அகழ்வுப் பணிகள் தாமதம்!!
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சம்பவ இடத்துக்கு...
பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து- இந்தியாவுக்கு உடனே வானூர்திச் சேவை!!
பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து இந்தி யாவுக்கு உடனடியாக வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. வானூர்தி நிலையம் தற் போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. வானூர்திச் சேவைகள் ஆரம் பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய வானூர்தி...
இறுதி யுத்தத்தில் நின்றவர்கள் தொடர்பில் வெளியான இரகசிய அறிக்கை!
2009ம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் பாரிய அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இது விடயத்தில் பொறுப்புக்கூறல் என்பது பூச்சியமாகவே உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முன்னரங்கப் மோதல் நிலைகளில் ஈடுபட்டவர்களை அமைதிகாக்கும் படையணிகளில்...
மட்டக்களப்பில் மீட்கப்பட்ட- 3 சடலங்கள்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும், ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் ...
வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!!
வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில்...
சீர்கேடுகளாலும், மோசடிகளாலும் பாழாகிறதா? -வடக்கு மாகாணத்தின் தொழிற்கல்விச் சொத்து!!
வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் பழைமை வாய்ந்த யாழ்ப்பாண தொழில் நுட்பவியல் கல்லூரியில் பெரும் சீர்கேடுகளும், மோசடிகளும் இடமபெறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. உயர் பதவிகளில்
உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறிச் சாடுகின்றனர்.
இது தொடர்பில்,...
விமான நிலையத்தில் திடீரென மாயமான இலங்கை பெண்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பணிப் பெண்ணாக வெளிநாடு சென்ற மஹவ – பொல்பித்திகம – கதுருவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குவைட் விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார்.
பெண்ணின் உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
46 வயதான...
வெடிக்காத வெடிபொருள்- கிளிநொச்சியில் மீட்பு!!
கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் மக்களின் பாவனைக்காணியில் இருந்து வெடிக்காத வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மருதநகர் 5 அடிவான் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் மண்ணுக்குள் புதையுண்ட...
தேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்!
திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட இலங்கைத் திருநாட்டில் பல சிவ தலங்களும்; அமைந்து இணையில்லா அற்புதங்களையும், அருளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
கிழக்கிலங்கையிலே மீனனங்கள் கவிபாடும் இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே 18கிலோ...









