ஜனாதிபதி மைத்திரி இன்று விடுத்த அதிரடி உத்தரவு!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நேற்று காணப்பட்ட விலையிலேயே எரிபொருள் விற்பனை...
பிசுபிசுத்தது டெனீஸ்வரனின் முயற்சி: அழைப்பை நிராகரித்தனர் அதிகாரிகள்!
பா.டெனீஸ்வரன் இன்று மாகாண நிர்வாகத்திற்குள் மேற்கொண்ட கலக முயற்சி வெற்றிபெறவில்லை. மாகாண நிர்வாகத்தை மீறி, அமைச்சின் அதிகாரிகளிற்கு தனியான கூட்டமொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தபோதும், அது எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை.
பா.டெனீஸ்வரனை அமைச்சிலிருந்து நீக்கியதற்கு மேன்முறையீட்டு...
யாழ் கோட்டையை இராணுவத்திடம் தாரை வார்ப்பதற்கு எதிராக போராட்டம்!
தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான யாழ் கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்...
யாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம்
யாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.
காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள பொன்னம்பலவாணர் ஐயா என அழைக்கப்படுபவர் வீட்டிலேயே குறித்த பேரீச்சை காய்த்துள்ளது.
நீண்ட காலமாக வளர்க்கப்பட்டுவந்த பேரீச்சை...
திருமணமான இரண்டே நாட்களில் பலியான இளைஞன்….!!
மாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச்...
முள்ளிவாய்க்காலில் வீட்டு முற்றத்தில் தாய் ஒருவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அபாயகரமான வெடிகுண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது வீட்டு முற்றத்தில் மரம் ஒன்று நடுவதற்காக கிடங்கு ஒன்றை தோண்டியுள்ளார்....
நள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்!
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 8 ரூபாவினாலும், அதிகரித்துள்ளது.
...
வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத்...
கரும்புலிகள் நாள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரல்
தமிழீழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ...
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் சாவகச்சேரி சங்கத்தானை மடத்தடி சந்தியில் விபத்து (படங்கள்)
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் மோடார் சைக்கிள் ஒன்று குறுக்கே வந்ததால் விபத்தை தவிர்க்க முயன்று வேகக்கட்டுப்பாடை இழந்து அருகில் இருந்த பேருந்து தரிப்பிடத்தோடு மோதி சாவகச்சேரி சங்கத்தானை மடத்தடி சந்தியில்...








