திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் சாவகச்சேரி சங்கத்தானை மடத்தடி சந்தியில் விபத்து (படங்கள்)

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம்  சாவகச்சேரி சங்கத்தானை மடத்தடி சந்தியில் விபத்து (படங்கள்)

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் மோடார் சைக்கிள் ஒன்று குறுக்கே வந்ததால் விபத்தை தவிர்க்க முயன்று வேகக்கட்டுப்பாடை இழந்து அருகில் இருந்த பேருந்து தரிப்பிடத்தோடு மோதி சாவகச்சேரி சங்கத்தானை மடத்தடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்