Srilanka

இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஜனாதிபதியின் வாகனங்கள் : காரணம் இதுவா?

கடந்த யுத்த காலத்தின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த குண்டு துளைக்காத அதிசொகுசு மகிழுந்துகள் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் என்பன இன்றைய தினம் ஆழமான கடலில் மூழ்கி அழிக்கப்பட்டன.8 மகிழுந்துகள் மேற்கு...

பாடசாலை முதலாம் தர மாணவ அனுமதிக்காக லஞ்சம் கோரிய அதிபருக்கு 5 வருட சிறை

பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக லஞ்சம் கோரிய அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.மாத்தளையைச் சேர்ந்த இந்த அதிபர் முதலாம் தரத்தில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக...

கொழும்பு பாடசாலை மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!

கொழும்­பி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்ற மாணவர் ஒருவர் கொத்­மலை ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர்.கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாண­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்தச் சம்­பவம் நேற்றுப் பகல்...

யாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா!

நடிகர் ஆர்யா தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண்...

யாழ் சாவகச்சேரி நகர சபையின் தலைவராக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்

ஆகில இலங்கை மக்கள் காங்கிரசினர் முன்னிலை ஆசனங்களை பெற்றிருந்த யாழ் சாவகச்சேரி நகர சபையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவு செய்யும்...

பங்குனித்திங்களுக்கு சென்றுகொட்டிருந்த பெண் மரணம் .

பங்குனித்திங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொட்டிருந்த பெண் ஒருவர் வீதியில் சறுக்கிவிளுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று...

யாழ்.மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் (வீடியோ)

யாழ் மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ் மாநகரசபை அமர்வு வுடமாகாண உள்ளுராட்சி ஆiணாயாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று; யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.27...

ஆனந்த சுதாகரனை விடுக்க கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு கையளிப்பு

அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்துள்ளார்.சிறைக்கைதியாகி ஆனந்த...

சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கடை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு :11:00...

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு தினம்!

இன்று(25) குருத்தோலை ஞாயிறு தினமாகும் .இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன .இந்நிகழ்வானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் நடந்த...