Srilanka

இலங்கை செய்திகள்

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்! (Video)

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை ஏற்றிய...

யாழ். நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் குறித்த கடை...

முதலமைச்சர் விருது வழங்கும் விழா: கலைஞர்கள் கௌரவிப்பு

வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.வட. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்...

பண்ணை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீரின்மை மக்கள் விசனம்! (Video)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில்...

யாழில் இராணுவ வாகனம் மோதி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு! (Video)

யாழ்ப்பாணம் - சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்ற விபத்­தில் இளம் குடும்­பத் தலை­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விபத்­துக்­குள்­ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதி­ய­தால் உயி­ரி­ழந்­தார் என்று...

யாழில் நடிகர் ஆர்யா!

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை

மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்தில் முதலாம் ஆண்­டுக்கு மாணவன் ஒரு­வனை சேர்த்­துக்­கொள்ள 2 லட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட அப்­பா­ட­சா­லையின் முன்னாள் பெண்...

மொனரா­க­லை மாவட்­டத்தில் சிறு­நீ­ரக நோயினால் அதிகமானோர் பாதிப்பு

மொனரா­கலை மாவட்­டத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இதுவரையிலான காலப்­ப­கு­தியில் 1534 பேர் சிறு­நீ­ரக நோயினால் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக, மாவட்ட சுகா­தார சேவைப் பணிப்­பாளர் டாக்டர் பாலித திலீப்குமார தெரி­வித்­துள்ளார். ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின்...

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கும் அவரின் மகளுக்கும் கடிதம்: வட மாகாண ஆளுனரிடம் கையளிப்பு! (Video)

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர், வட மாகாண ஆளுனரிடம் இன்று கையளிக்கப்பட்டது.அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் இரண்டு பிள்ளைகளும் அவரின் மாமியாரும் இன்று கொழும்பிற்கு வருகை...

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை- 5.30 மணிவரை யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...