நோர்வூட் பிரதேசசபையை கைப்பற்றியது இ.தொ.காங்கிரஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 24,192

ஐக்கிய தேசியக் கட்சி – 18,011

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,908

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 1,326

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 60,854

அளிக்கப்பட்ட வாக்குகள் – 48,890

நிராகரிக்கப்பட்டவை – 1,146

செல்லுபடியான வாக்குகள் – 47,744