நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, களுத்துறை மாவட்டம் வலலவிட்ட பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,706
ஐக்கிய தேசியக் கட்சி – 9,592
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 4,857
மக்கள் விடுதலை முன்னணி – 2,197
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 1,140
இதில்,
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 43,366
அளிக்கப்பட்ட வாக்குகள் – 37,638
நிராகரிக்கப்பட்டவை – 431
செல்லுபடியான வாக்குகள் – 37,207