செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

புளத்சிங்கல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் புளத்சிங்கல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20,569

ஐக்கிய தேசியக் கட்சி – 11,713

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 4,819

மக்கள் விடுதலை முன்னணி – 1,973

சுயேட்சைக்குழு – 1,531

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 49,633

அளிக்கப்பட்ட வாக்குகள் – 41,138

நிராகரிக்கப்பட்டவை – 533

செல்லுபடியான வாக்குகள் – 40,605

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்