செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

களுத்துறை – பானந்துறை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் பானந்துறை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 44,559

ஐக்கிய தேசியக் கட்சி – 26,621

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 10,740

மக்கள் விடுதலை முன்னணி – 6,793

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 113,803

அளிக்கப்பட்ட வாக்குகள் – 91,614

நிராகரிக்கப்பட்டவை – 1,431

செல்லுபடியான வாக்குகள் – 90,183

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்